அன்புடையீர்,
பிரிஸ்டல், தமிழ் பள்ளி ஆண்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அழைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் குழந்தைகளின்
ஆற்றல் மற்றும் வல்லமை
வெளிப்படும் இவ்விழாவில்….
எங்களது, கடந்த ஆண்டின் அரிய செயல் பற்றி பேசி மகிழ,
இந்த பொன்மாலைப் பொழுதில் எங்களுடன் இணைய ஆர்வமுடன் அழைக்கிறோம் !
உங்கள் வருகை இவ் விழாவின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் !
உங்கள் பங்கேற்பு
நிகழ்விற்கு மேலும் மெருகூட்டும்.
இந்த உறவு,
உங்களுக்கும்,
உங்கள் குழந்தைகளுக்கும்
அற்புதமான அனுபவமாக மாறும் என்பதில் ஐயமில்லை !
நிகழ்வில் கலந்துகொள்ள
உங்கள் விருப்பத்தை,
தயவுசெய்து இதில் காணும்
படிவத்தை நிரப்பி,
ஜூலை 8, 2025 க்குள் உறுதிப்படுத்த
அன்புடன் வேண்டுகிறோம்.
Link to register :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfr3oIFIWyVeP4TA9sWuyafEvbyVCtq_O66BzI6nc9xKpC6vA/viewform
நிகழ்ச்சி நிரல் :
கலை நிகழ்ச்சிகள்
விருதுகள் வழங்குதல்
விருந்தினர் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்பு
சிற்றுண்டிகள்
இதை ஒரு தனிப்பட்ட அழைப்பாகக் கருதி,
விழாவிற்கு வருகை தருமாறு
அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் ஆதரவுக்கு நன்றி.

Leave a Reply